ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி சார்பில், அத்திப்பாளையத்தில் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாம் பிப்ரவரி 2 வரை நடைபெறவுள்ளது.

தொடக்க விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், செவிலியர் கல்லூரி முதல்வர் கிரிஜாகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

