சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் விதமாக, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் வண்ண சட்டைகளுடன், வேட்டி அணிந்து வந்தனர்.