கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் 29வது பட்டமளிப்பு விழா கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் துணைவேந்தர் பசவணகௌடப்பா கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

2 28

கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

8 3