கோவை, காளப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் ஈஸ்வர பிரசாத் மற்றும் செவிலியர் பாக்கிய ஜோதி ஆகியோரிடம் சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் மற்றும் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242சி மாவட்டத்தின் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து வழங்கினர்.