வி.ஜி.எம் மருத்துவமனையில், சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் “உயர்தனிச் செம்மொழி நூல்” அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வி.ஜி.எம் மருத்துவமனையின் தலைவர் மோகன் பிரசாத், ரூட்ஸ் நிறுவனங்கள் இயக்குனர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் கலந்துகொண்டனர்.

கல்லீரல் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், ஆர்த்ரோஸ்கோபி நிபுணர் & மருத்துவ இயக்குநர் டாக்டர் சுமன், மருத்துவ குடலியல் நிபுணர் & எண்டோஸ்கோபி இயக்குநர் டாக்டர் மதுரா பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
