கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா வரும் ஜூலை 31 அன்று பணி ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு பணி ஓய்வு நிறைவு விழா நடைபெற்றது. இதில் கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.