ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் சார்பில் ‘வியாழம்’ புதிய வீட்டுமனை துவக்க விழா ஈச்சனாரி விநாயகர் கோவில், எல் & டி ஆபிஸ் அருகில் நடைபெற்றது. துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஹென்றி கலந்துகொண்டார்.

நிகழ்வில் ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் உரிமையாளர்கள் பழனிசாமி, நவீன் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

11
இக்கூட்டமைப்பின் துணைத் தலைவர் நேருநகர் நந்து, தேசிய செயலாளர் செந்தில் குமார், கண்ணன், சுரேஷ்குமார், வில்சன் தாமஸ், கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

10