அரசு கலைக்கல்லூரியில் 34வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (13.12.2025) நடைபெற்றது. இதில் கோவை மண்டலத்தின் கல்லூரி கல்வி இணை இயக்குநர் செண்பகலெட்சுமி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் மெய்.இரா.எழிலி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ், பல்கலைகழக செனட் உறுப்பினர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள், துறைத்தலைவர் கலந்துகொண்டனர்.

2 7 5 8