பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் (பி.இ.ஏ) 39வது கிளை அன்னூரில் திறக்கப்பட்டது.

புதிய கிளையை, நிர்வாக இயக்குநர் ராஜா ரவிச்சந்திரன், இயக்குநர் அருள்குமார், இணை நிர்வாக இயக்குநர்கள் அருண் கார்த்திக் மற்றும் ஹர்ஷிதா ஆகியோர்  திறந்து வைத்தனர். இதில் முன்னணி நிறுவனங்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  மேலும், திறப்பு விழாவை முன்னிட்டு பல சிறப்பு சலுகை மற்றும் ஆடி விற்பனை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.