தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கோவைக்கு வருகை தரும்போது, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மகத்தான பிரம்மாண்டமான வரவேற்பு அளிப்பது என, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (15-12-2024) நடைபெற்ற மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.