ம.ந.க வீதி பகுதியில் இந்து முன்னணி உக்கடம் நகர் 70வது டிவிசன் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து கொண்டாடினர். இவ்விழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் பாபா ஆ.கிருஷ்ணன், உக்கடம் நகர் பொதுசெயலாளர் மாரீஸ்வரன், நகர் செயலாளர் ஆனந்த், துணைதலைவர்கள் பிரசாந்த், சஞ்சய் மற்றும் விக்னேஷ் கலந்துகொண்டனர்.