அகவை 76 வது பிறந்தநாள் காணும், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்களை, ஈரோடு இல்லத்தில்  அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஹென்றி அன்பிற்கினங்க தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பொறுப்பாளர்கள் ஹரிஷ் பாஸ்கர் அக்ஷயா பிரகாஷ் கிருஷ்ணமூர்த்தி, கிரீஸ் ஆகியோர் நேரில் சந்தித்து நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.