வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ஹரிஷ் எலக்ட்ரானிக் டிவைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் பாக்கியம் கதிர்வேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். அணிவகுப்பு, தேசபக்திப் பாடல்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதல்வர் கலைவாணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பிருந்தா, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
