ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் அனந்த சுப்பிரமணியம் சேம்பரப் ஆர்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நாடகம், கலை நிகழ்ச்சிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.