ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் முன்னாள் இணைஅமைச்சர் அல்போன்ஸ் ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு, மாணவர்களை முன்னேற்றம் அடைய செய்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பேசினார்.

ரோட்டரி கிளப் சர்வதேச மாவட்டம் 3200 மேனாள் மாவட்ட ஆட்சியர் குரியச்சன் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குநர் முத்துக்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
