ரோட்டரி கிளப் ஆலம் சார்பில் பொங்கல் பண்டிகையை ராம்நாடு திருவடிமிதியூரில் கொண்டாடினார்.
நிகழ்விற்கு, கிளப் தலைவர் டெய்சி அர்ஜுனா, கௌரவ உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டினுடன், ஆலம் உறுப்பினர்கள் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
விழாவில் 101 சமத்துவப் பொங்கல் வைப்பதற்கான நிதியுதவியை தலைவர் டெய்சி ஆதவ் வழங்கினார்.