ஈச்சனாரி, விநாயகர் திருக்கோயில் நாள்முழுவதும் பிரசாதம் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெள்ளிகிழமை (20.12.2024) துவக்கி வைத்தார்.