கோவை மாநகர காவல் துறை மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் சார்பில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக ஒப்பனக்காரா வீதி போதீஸ் கார்னரில் பெலிகன் சிக்னல் நிறுவப்பட்டது.

20241018 18552020241018 185542

இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் பொது மேலாளர் மோகன் ராஜ், கோவை மாநகர் தெற்கு துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார், போக்குவரத்து திட்டம் காவல் கூடுதல் துணை ஆணையர் ரவிச்சந்திரன், காவல் அதிகாரிகள் தென்னரசு, ராயல் யூனிவர்சிஸ் செந்தில், கடை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்