கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆர்.சுந்தரை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்தினார்.

இந்த சந்திப்பின் போது எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், பீளமேடு பகுதி-2 செயலாளர் மா.நாகராஜ், 48 வது வட்டக் கழகச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.