நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ‘லில் கிட்ஸ் கார்னிவல் 2026’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பி.எஸ்.ஜி மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆர்த்தி இளங்கோ கலந்து கொண்டு மாணவர்களை மத்தியில் பேசினார்.

டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த வடிவமைப்பு சரிபார்ப்பு பொறியாளர் ஹியாக்ரீவ் ரத்தினவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
