கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை துணை மேயர் வெற்றிச்செல்வன், பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

