பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, வெராண்டா ரேஸ் லேர்னிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி & சிவில் சர்வீசஸ் பயிற்சியை வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம் மூலம் டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்தக் கல்வியாண்டிற்கு 90 மணிநேர கால அளவு கொண்ட இந்தப் பயிற்சித் திட்டம் மிகவும் குறைந்த கல்விக் கட்டணத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
