கங்கா மருத்துவமனையில் 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. மருத்துவமனையின் இயக்குனர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் ராஜசபாபதி தேசிய கொடி ஏற்றினார்.

மருத்துவமனையின் தலைவர் கனகவல்லி சண்முகநாதன், நிர்மலா ராஜ சபாபதி, இயக்குனர்கள் டாக்டர் ராஜசேகரன், ரமா ராஜசேகரன் மற்றும் ராதா மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
