பி.எஸ்.ஜி. இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சைன்ஸ் அண்ட் ரிசர்ச் மற்றும் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை சார்பில் டையகான் ’24 (Diacon 24) என்ற டயாலிசிஸ் குறித்தான கருத்தரங்கம் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (23.11.2024) நடைபெற்றது. இதில் சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் மற்றும் டயாலிசிஸ் டெக்னாலஜி பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் பங்கேற்றனர்.