ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கங்கா மருத்துவமனையின் தலைவர் ராஜ சபாபதி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், முதல்வர் சத்யா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Previous