இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸில், வீயீஸ் பல் மருத்துவமனை சார்பில் பல் மருத்துவ நல முகாம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் அருண்குமார் முகாமில் கலந்து கொண்டார்.

3 A scaled

பல் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் மாணவர்கள், பணியாளர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொண்டு, வாய்வழி சுகாதாரம், முறையான பல் துலக்கும் முறைகள், பல் சம்பந்தமான பிரச்சினைகளைத் தடுக்கும் வழிமுறைகள், தொடர்ந்து பல் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.