பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கணபதியில் மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.27 லட்சத்தில் தேவையான இயந்திரங்கள் மற்றும் பொருட்களை அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்துகொண்டு வழங்கினார்.

BJP 1 scaled

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர். ஜெயராம், வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.