டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் ‘என்.ஜி.பி.ஃபெஸ்ட்’ கலை விழா நடைபெற்றது. நிகழ்வை டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி துவக்கி வைத்தார்.

மாணவர்கள் அறிவுத் திறனை வெளிப்படுத்தும் விதமாகப் பேச்சு, கட்டுரை, ஓவியம் குழு நடனம், தனிநடனம், கலாச்சார நடனம் சார்ந்த போட்டிகள் துறைகளுக்கிடையே நடத்தப் பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
