நேரு செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி, நேரு கல்விக் குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமார், கல்லூரியின் முதல்வர் பியுலா எஸ்தர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
